ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!
ராணிப்பேட்டை அருகே நகைக் கடையின் சுவரில் துளையிட்டு 3 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கூட்ரோடு மையப்பகுதியில் திருவண்ணாமலையைச் ...