உடல் எடை குறைப்பு நிபுணரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள்!
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உடல் எடை குறைப்பு நிபுணரை வெட்டிக் கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பக்காளியூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உடல் எடை குறைப்பு நிபுணராக பணியாற்றி வந்தார். ...