நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை தடுத்து நிறுத்திய மர்ம கும்பல் – சீக்கியத் தலைவர்கள் கடும் கண்டனம்!
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில், மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து இடையூறு விளைவித்ததற்கு சீக்கியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து ...
