மர்மமான முறையில் தீப்பிடித்த விசைப்படகு! – போலீசார் விசாரணை!
புதுச்சேரியில் நடுக்கடலில் விசைப்படகு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை மீனவ கிராமத்தை சேர்ந்த சதா ...