மைசூரு தசரா விழா குறித்த சிறந்த100 ரீல்ஸ்களுக்கு பரிசு – கர்நாடக அரசு அறிவிப்பு!
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா குறித்த சிறந்த 100 ரீல்ஸ்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்று வரும் ...
