ஆட்சிக்கு வந்தால் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ. 4000 – சந்திரபாபு நாயுடு
மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக, தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் ...