என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது!
டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ...