மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அண்ணாமலையின் கோபம் நியாயமானது – சீமான் பேட்டி!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ...