பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பிறந்த நாள் : அண்ணாமலை வாழ்த்து!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக ...