தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் – பீதியில் பொதுமக்கள!
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை உடைந்ததால், வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ...