நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!
தொடர் கனமழையால் நாகையில் சுமார் ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து ...
