நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!
நாகையில் நீலப்புரட்சித் திட்டத்தின்கீழ் கட்டிக் கொடுக்கப்பட்ட விசைப் படகுகள் தரமற்ற முறையில் இருபதக்காக்கக் குற்றஞ்சாட்டி, தமிழக அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற ...