நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!
நாகையில் மழையின் காரணமாக 9 ஆயிரம் ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வேதாரண்யம் அருகே விளைவிக்கப்படும் உப்பு, லாரிகள் மூலம் பல்வேறு ...