நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு ...