இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு கண்டனம் : நாகை மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்!
நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை, செருதூர் உள்ளிட்ட ...