வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி – நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்!
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். காமகோடி நகர் பகுதியில் ...