நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!
நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை திருவான்மியூரில் ...