தேசிய வாக்காளர் தினம் – விளாத்திகுளம் அருகே விழிப்புணர்வு பேரணி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 15 வது தேசிய வாக்காளர் கொண்டாடப்படும் நிலையில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட ...