மதுரை அருகே முகமூடி அணிந்து இரவு நேரங்களில் திருட்டு – டவுசர் கொள்ளையர்கள் கைது!
மதுரை அருகே முகமூடி அணிந்து கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை ...