தெலங்கானாவில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் இருந்த நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடம் இடித்து தள்ளப்பட்டது. ஷில்பாராமம் பகுதியில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான மாநாட்டு அரங்கம் செயல்பட்டு வந்தது. ...