அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 24-வது லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் ...