Nagercoil - Tamil Janam TV

Tag: Nagercoil

திமுக அரசை கண்டித்து பஜனை பாடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட BMS அமைப்பினர்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ...

கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் – சுமார் 50, 000 பேர் பங்கேற்பு!

சேவாபாரதி தென் தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ...

நாகர்கோவிலில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் திடீர் மின் தடை – செல்போன் வெளிச்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் திடீரென மின் தடை ஏற்பட்டதால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு வார ...

நாகர்கோவில் அருகே தரமற்ற வாகனம் மூலம் குப்பை சேகரிப்பு பணி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சேதமடைந்த குப்பை சேகரிக்கும் வாகனத்தை பயன்படுத்தி ஒப்பந்தக்காரர் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. புத்தேரி ஊராட்சி அலுவலக பகுதிகளில் குப்பைகளை ...

நாகர்கோயில் அருகே நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி 81 சவரன் நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். காரவிளை ...

கோடை விடுமுறை: சென்னை சென்ட்ரல் – நாகை இடையே சிறப்பு ரயில் சேவை!

கோடை விடுமுறையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே  அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை ...