நாகர்கோவில் : சாலையின் தடுப்பு சுவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே சாலையின் தடுப்பு சுவர்மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். கோவையில் இருந்து களியக்காவிளை நோக்கித் தனியார் பேருந்து ...
