600 மின்சாரப் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி : தனியார்மயமாகும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம்!
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 600 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து அதனை இயக்குவதற்கான அனுமதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரப் ...