Nainar Nagendran campagin - Tamil Janam TV

Tag: Nainar Nagendran campagin

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து பா.ஜ.க வேட்பாளரும், மாநிலத்தலைவருமான நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் ...