சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...