பாஜக மாநில தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன் : நாளை அறிவிப்பு!
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கபடும் என்று பாஜக மாநில தேர்தல் அதிகாரி M.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ...