விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க நேரில் சென்றால் தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ...

