அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – நயினார் நாகேந்திரன்
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் பல கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

