இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...