நாமக்கல் : எஸ்.பி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!
நாமக்கல் எஸ்.பி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்ய வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டவர் நகரை சேர்ந்த சிவசாமி-சாந்தி தம்பதியினர் நாமக்கல்லில் உள்ள எஸ்.பி அலுவலகத்திற்கு ...
