நாமக்கல் : இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்!
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிந்தம் பாளையம் பகுதியில் உள்ள ...