நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரூர்மேடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ...