நாமக்கல் : ஆகாய தாமரைகளை அகற்றி வரும் பொதுமக்கள், தன்னார்வலர்கள்!
நாமக்கல்லில் காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், தன்னார்வர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றி வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகக் ...