பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!
சுதந்திர போராட்ட காலத்திலேயே இந்தியாவும், நமீபியாவும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய ...