ஈரோடு அருகே சேவா பாரதி, நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை!
நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சேவா பாரதி அமைப்பினர் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள ...