கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில் நந்தி சிலை கண்டுபிடிப்பு!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில், அழகிய நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. கும்பகோணத்தின் மையப்பகுதியில் தொன்மையான ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் ...