இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் நானி!
பிரமாண்ட உருவாக உள்ள மகாபாரதம் படத்தில் நடிகர் நானியை ஒரு பகுதியில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. "சூர்யாவின் சனிக்கிழமை" படத்தைத் ...