கோவையில் S.I.R முகாமில் முறைகேடு – தட்டிக்கேட்ட அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த திமுகவினர்!
கோவையில் S.I.R முகாமில் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினரை தட்டிக் கேட்ட அதிமுகவினரை திமுக மாமன்ற உறுப்பினர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் ...
