விவசாய சங்கம் உருவாக அடித்தளம் அமைத்தவர் நாராயணசாமி நாயுடு – எல்.முருகன் புகழாரம்!
விவசாய சங்கம் உருவாக அடித்தளம் அமைத்தவர் நாராயணசாமி நாயுடு மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் உருவாகிட அடித்தளம் அமைத்தவரும், விவசாயிகளின் வாழ்வாதாரம் ...