திரைப்படமாகிறது நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை!
கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை, திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கார் பந்தய போட்டியைப் பிரபலப்படுத்தியவர்களில் நரேன் கார்த்திகேயன் முக்கியமான ஒருவர். ...