10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்து சாதித்த நரிக்குறவர் மாணவர்கள்!
சிவகங்கை மாவட்டம் பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். நரிக்குறவர் இனத்தைச் ...