சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு!
சர்தார் சரோவர் அணையில் இருந்து நர்மதை ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டம் கெவாடியா பகுதியில் உள்ள சர்தார் ...