நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி : விண்ணப்பித்த 8,000 பேரில் 10 பேர் மட்டுமே தேர்வு!
நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணிகளுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் வேலை வாங்குவது ...