ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் – பொதுமக்கள் அச்சம்!
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் ...
