சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ...