நத்தம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த தொண்டு நிறுவனம்!
நத்தம் அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டி கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், கம்பிளியம்பட்டி ...