கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
கிருஷ்ணகிரி–பெங்களூரு நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீரப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முழுமையாகச் சுங்கக் கட்டணம் ...
