தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!
தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ...
