சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!
ஜவான் படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ஷாருக்கானிற்கு அப்படத்தின் இயக்குநர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜவான் படத்திற்காகத் தேசிய விருது பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், தங்கள் பயணத்தில் ஒரு ...